Sathish Video About Stay at Home
Sathish Video About Stay at Home

ஸ்டே அட் ஹோம் குறித்து நடிகர் சதீஷ் வெளியிட்ட வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்து எடுத்து வருகின்றனர்.

Sathish Video About Stay at Home : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஷ். இவருக்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்து முடிந்தது.

இந்த நிலையில் கரோனா வைரஸ் காரணமாக மத்திய மாநில அரசுகள் ஸ்டே அட் ஹோம் என்பதை வலியுறுத்தி வருகின்றன.

சிவகார்த்திகேயனுக்காக ரஜினியை கைவிடும் நயன்தாரா – முழு விவரம் உள்ளே!

இதுகுறித்து நடிகர் சதீஷ் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் நாயுடன் சேர்ந்து விதவிதமாக போஸ் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சு அப்புறம் ஏன் நாய் கூட என அவரை கிண்டல் அடித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Day 1 ???? ????????

A post shared by Sathish (@actorsathish) on