Sathish Tweet About Kavin : Bigg Boss, Bigg Boss Tamil, Bigg Boss 3 Tamil, Bigg Boss Promo Update, kamal Haasan, Vijay Television, Reshma, Mugen Rao

Sathish Tweet About Kavin :

கவினை கலாய்ப்பது போல அசிங்கப்படுத்தியுள்ளார் பிரபல நடிகரான சதிஷ். அந்த ட்வீட் தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள கவின் எந்நேரமும் பெண்கள் பின்னாடியே சுற்றி கொண்டிருப்பது ஏற்கனவே விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இது பிக் பாஸ் வீடா? இல்ல அந்த அம்மா வீடா? கேள்வி கேக்குறது யாருனு பாருங்க.!

இந்நிலையில் தற்போது காமெடி நடிகரான சதிஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எந்நேரமும் பாத்ரூமில் இருப்பது எது? என கேள்வி கேட்டு ட்வீட் செய்துள்ளார்.

திருமணமாகி விவகாரத்தானவரா லாஸ்லியா? – புகைப்படத்தால் வந்த சர்ச்சை.!

மேலும் அந்த கேள்விக்கு மூன்று ஆப்ஷன்களையும் கொடுத்துள்ளார். அதில் பேஸ்ட், பிரஷ் மற்றும் கவின் என பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் பலரும் இதற்கு கவின் தான் என பதிலளித்து அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.