Sathish Lover Photo : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News , Actor Sathish , Bairava
கடைசில எனக்கு கிடைக்க போறது இந்த பொண்ணு தானா என கூறி போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Sathish Lover Photo : தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் படத்தின் மூலமாக அறிமுகமாகி இன்று பல படங்களில் பிஸியாக நடித்து வருபவர் சதிஷ்.

அடிக்கடி சமூக வளையதளங்களில் ஜாலியாக ரசிகர்களிடம் உரையாடி கொண்டு வரும் இவர் சமூக பிரச்சனைகள் முதல் பிக் பாஸ் நிகழ்ச்சி வரை ட்வீட்களை டீவீட்டி வருகிறார்.

தாலிய கழட்டி வச்சிட்டு வர நீ தமிழ் பொண்ணா? முட்டிய மோதல் – பிக் பாஸ் ப்ரோமோ.!

இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தன்னை பெண்ணாக எடிட் செய்து அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த போட்டோவிற்கு கடைசில எனக்கு இந்த பொண்ணு தானா எனவும் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்களும் சதீஷை கலாய்த்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

கடைசில இந்த பொண்ணுதானா..?!?????????????

A post shared by Sathish (@actorsathish) on

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.