Vijay 64 Shooting
என் உயிர் தளபதிக்கு ஆக்ஷன் சொல்லிட்டேன்.. ஆனால்? என பிரபல நடிகர் சோகமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 64 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் கர்நாடகாவில் நடந்து வருகின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகரும் டான்ஸ் மாஸ்டருமான சதிஷ் கிருஷ்ணன் கலந்து கொண்டிருந்தார்.

இவர் தற்போது ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் என் உயிர் தலைவருக்கு ஆக்ஷன் சொல்லிட்டேன். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கிளம்பிட்டேன் என வருத்தத்துடன் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.