Sathish
சதீஷின் கல்யாண நாள் அதுவுமா ரஜினி வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஸ்பெஷல் கிப்ட் ஒன்றை கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தலைவர் 168 திரைப்படம் உருவாக உள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி என பலர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

இவர்களை தொடர்ந்து நடிகர் சதீஷும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

சதீஷின் திருமண நாள் அதுவும் இப்படியான அறிவிப்பு வந்திருப்பது அவருடைய வாழ்க்கையில் மறக்க முடியாத கிப்ட் தான்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.