Sathish
காமெடி நடிகர் சதிஷ் இயக்குனரின் தங்கையை திருமணம் செய்ய உள்ளார்.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக விஜய், சிவகார்த்திகேயன், விஷால் மற்றும் பல நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலாமானவர்.

இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்த சதிஷ் தற்போது காதல் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

சிக்ஸர் பட இயக்குனர் சச்சுவின் தங்கையை தான் அவர் மணக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்தது.

டிசம்பர் 6-ம் தேதி நடைபெற உள்ள திருமணத்திற்காக சதிஷ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தையும் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Sathish Wedding Details

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.