Sathish in Lady Getup
Sathish in Lady Getup

லேடி கெட்டப்பில் இருக்கும் சதீஷை நெட்டிசன்கள் சைட் அடித்து வருகின்றனர்.

Sathish in Lady Getup : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஷ். சமீபத்தில் தான் இவர் திருமணம் செய்து கொண்டு குடும்பஸ்தர் ஆனார்.

தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் இவர் பழைய நினைவுகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

மாஸ்டரில் மாளவிகா மோகனனுக்கு டப்பிங் கொடுத்திருப்பது யார் தெரியுமா? – வெளியான செம மாஸ் தகவல்.!

அந்த வகையில் தமிழ் படம் 2 படத்திற்காக போடப்பட்ட லேடி கெட்டப் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பத்து பொருத்தமும் பக்காவா இருக்கு எனக்கு அவரை சைட் அடித்து வருகின்றனர்.