பிக் பாஸ் நிகழ்ச்சி என்ன ஆபாச படமா என அபிஷேக் ராஜாவை வெளுத்து வாங்கியுள்ளார் சதீஷ்.

Sathish Blast Abishek Raja : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று இருப்பவர் அபிஷேக் ராஜா. திரைப்பட விமர்சகரும் தொகுப்பாளருமான இவர் உலக நாயகன் கமல்ஹாசனிடம் இதுவரை நான் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்ததில்லை. என்னைக்காவது ஒருநாள் புரோமோ மட்டும் பார்ப்பேன் என பேசினார். ஆனால் இதற்கு முன்னதாக அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசனையும் வெளுத்து வாங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியது‌.

Sivakarthikeyan-னின் Doctor படம் லாபம்..ஆனால்? – Nelson-னை தீட்டிய Producer K.Rajan

இதனால் நடிகர் சதீஷ் அபிஷேக் ராஜா பேசியது குறித்து தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி என்ன ஆபாச படமா? பார்த்ததை பார்த்தேனு ஒத்துக்கயா என பதிவு செய்துள்ளார். சதீஷ் பதிவிட்டு ரசிகர்களிடையே ஆதரவுகள் குவிந்து வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.