Satellite Rights of Doctor Movie

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் உரிமையை வாங்கியுள்ளது சன் டிவி நிறுவனம்.

Satellite Rights of Doctor Movie : தமிழ் சின்னத்திரை சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆர்டிஸ்டாக பயணத்தை தொடங்கி அதன் பின்னர் தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக டாக்டர் என்ற திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.

நவராத்திரி : வீட்டுக்குள் நிகழும் ஒரு கொலு திருவிழா

சிவகார்த்திகேயன் மற்றும் கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தினை நெல்சன் திலீப் குமார் இயக்கி உள்ளார். தற்போது இந்த படத்தின் சாட்டிலைட் உரிமை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அவரால மட்டும் தான் இந்த படம் பண்ண முடியும் – Actress Sanchita Shetty Speech | BagheeraTrailer Launch

அதாவது சன் டிவி நிறுவனம் ரூபாய் 25 கோடிக்கு இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.