தளபதி 66 படத்தின் ஷூட்டிங் கூட இன்னும் தொடங்கப்படாத நிலையில் போட்டி போட்டுக்கொண்டு படத்தின் வியாபாரம் நடைபெற்று வருகிறது.

Satellite Rights Business of Thalapathy66 : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தளபதி 66 ஷூட்டிங் தொடங்கல.. அதற்குள் போட்டி போட்டுக் கொண்டு நடக்கும் வியாபாரம் - வெளியான மாஸ் தகவல்

இந்தப் படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக தெலுங்கு மற்றும் தமிழ் என இரண்டு மொழியில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். அதாவது இந்த படத்தை வம்சி இயக்கவுள்ளார்.

திருப்பதி கோவிலுக்கு, பக்தர்கள் அச்சமின்றி வரலாம் : தேவஸ்தானம் அறிவிப்பு

தளபதி 66 ஷூட்டிங் தொடங்கல.. அதற்குள் போட்டி போட்டுக் கொண்டு நடக்கும் வியாபாரம் - வெளியான மாஸ் தகவல்

இந்த படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த வருடம் தொடங்கும் என சொல்லப்பட்டு வரும் நிலையில் அதற்குள் படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரம்மாண்ட தொகை கொடுத்து வாங்க பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அதிலும் குறிப்பாக ஜீ நிறுவனம் இந்த படத்தை வாங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Maanaadu படத்திற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் – முதல்வருக்கு வேண்டுகோள் வைத்த தயாரிப்பாளர்! | HD