சசிகுமாரின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

Sasikumar21 Movie Announcement : தமிழ் சினிமாவின் இயக்குநர் நடிகர் எனப் பன்முகத் திறமைகளுடன் வலம் வருபவர் சசிகுமார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான எம்ஜிஆர் மகன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பிரதமர் மோடி படத்தை நீக்கக் கோரிய வழக்கு : மனுதாரருக்கு அபராதம்

சசிகுமாரின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் பற்றி வெளியான அதிரடி தகவல்

இந்த படத்தை தொடங்கி சத்யசிவா என்பவரின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக இந்த படத்திற்கு சசிகுமார் 21 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

நான் பேசுனாலே 1000 பிரச்சனை – Director Pa .Ranjith Bold Speech..! | Writer Movie Press Meet

சசிகுமாரின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் பற்றி வெளியான அதிரடி தகவல்

செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் ஆகியவை வரும் டிசம்பர் 23ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.