Sasikala Biopic

Sasikala BioPic : சசிகலாவின் கருப்பு பக்கங்களை படமாக்க இருப்பதாக சர்ச்சை இயக்குனர் அதிகாரபூர்வமாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதிமுகவின் பொது செயலாளரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான செல்வி ஜெ. ஜெயலலிதாவின் வாழக்கை வரலாறு தலைவி, iron lady என்ற பெயரில் படமாகி வருகிறது.

11 வருடங்களுக்கு பிறகு இணையும் மெகா கூட்டணி – தலைவர் 166 அப்டேட்.!

இந்நிலையில் ஜெயலலிதாவின் தோழியும் சின்னமாவாக அரசியலில் குதித்து சொத்து குவிப்பு வழக்கில் ஜெயிலுக்கு சென்றுள்ள சசிகலா வாழ்க்கையின் கருப்பு பக்கங்களை படமாக்க இருப்பதாக சர்ச்சைக்கு பெயர் போன ராம் கோபால் வர்மா சர்சையான வசனங்கள் அடங்கிய போஸ்டருடன் அறிவித்துள்ளார்.

இதுக்கெல்லாமா போஸ்டர் ஓட்டுவாங்க? – நயன்தாரா ரசிகர்கள் செய்த அளப்பறையை பாருங்க.!

இவர் தான் சூர்யாவின் நடிப்பில் வெளியான ரத்த சரித்திரம் என்ற படத்தையும் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here