Bigg Boss Saravanan
உண்மையாகவே சரவணன் இப்படி தான் இருப்பார் என அவரது முதல் மனைவி சூர்யா அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Sarvanan Wife Interview : தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தில் சித்தப்பு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் சரவணன். இவர் தற்போது பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளராக உள்ளே சென்றுள்ளார்.

தத்தி.. நான் அப்போவே லவ் சொல்லிட்டேன் உனக்கு புரியலையா? – பிக் பாஸில் மலர்ந்த காதல்

இவர் டாஸ்க் ஒன்றின் போது தன்னுடைய மனைவி கையால் தாலி வாங்கி கொடுத்து திருமணம் செய்து வைத்தார், குழந்தைக்காக தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன் என கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது இது குறித்து சரவணனின் முதல் மனைவி சூர்யா அளித்துள்ள பேட்டி ஒன்றில் நாங்கள் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டோம், நான் எவ்வளவோ மருத்துவ சிகிச்சை மேற்கொண்டும் எங்களுக்கு குழந்தை இல்லை.

ஜோதிகாவா இப்படி நடிச்சது? – ராட்சசி ட்விட்டர் விமர்சனம்.!

அவரது குடும்பத்தார் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்தனர், நானும் அவருடைய நலத்திற்காக இரண்டாவது திருமணம் செய்து வைத்தேன், இப்போதும் அவர் என்னிடம் மிகுந்த பாசத்துடன் தான் இருக்கிறார் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.