சார்பட்டா பரம்பரை படத்தில் டான்ஸிங் ரோஸ்க்கு அடித்த அதிர்ஷ்டம் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Sarpatta Parambarai Sabeer in Beast Movie : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்கள் ஒருவரான ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் டான்ஸிங் ரோஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் சபீர்.

இந்த படத்தின் மூலம் கிடைத்த புகழை தற்போது இவர் தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 7 மாவட்டங்களில், கனமழைக்கு வாய்ப்பு : ஆய்வு மையம் தகவல்

ஏற்கனவே விஜய்க்கு வில்லனாக நடிக்க இரண்டு நண்பர்கள் ஒப்பந்தமாகி உள்ள நிலையில் சபீர் மூன்றாவது வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Pugazh Comedy Video Part 1