சார்பட்டா பரம்பரை மாரியம்மா ஓவர் கவர்ச்சியில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Sarpatta Parambarai Dushara Vijayan Photos : தமிழ் சினிமாவில் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யா நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தவர் துஷாரா விஜயன்.

தல-தளபதி இன்று புதிய கூட்டணி? : குஷியாய் ரசிகர்கள் வைரல் பதிவு..

சார்பட்டா பரம்பரை மாரியம்மாவா இது?? ஓவர் கவர்ச்சியில் மொத்த ரசிகர்களையும் ஷாக்காக்கிய புகைப்படம்.!!

சார்பட்டா பரம்பரை படத்தை தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்து சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இவர் தனுஷ் உடன் நடிப்பது தான் தன்னுடைய மிகப்பெரிய கனவு என சமீபத்தில் கூறியிருந்தார்.

சென்னை சூளைமேட்டை கலக்கும் ஜம் ஜம் பிரியானி | Muslim Style Biriyani 

இந்த நிலையில் தற்போது துஷாரா விஜயன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்கள் அனைவரையும் ஷாக்காக்கி உள்ளது.