சார்பட்டா பரம்பரை பட நாயகி துவாரா விஜயன் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Sarpatta Parambarai Dushara Vijayan Photos : தமிழ் சினிமாவின் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக துவாரா விஜயன் என்பவர் மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பசுபதி வாத்தியார் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று கொடியேற்றம்; மற்றும் விழா நிகழ்ச்சிகள்..

சார்பட்டா பரம்பரை நாயகியா இது?? என்னம்மா கவர்ச்சி போஸ் கொடுத்து இருக்காரு பாருங்க.!!

படத்தில் நடித்த அனைத்து நடிகர் நடிகைகளின் நடிப்பு அவ்வளவு யதார்த்தமாக இருந்தது படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணமாக அமைந்தது. மாரியம்மாவாக நடித்த துவாரா விஜயன் அச்சு அசலாக அப்படியே கிராமத்து பெண்ணாகவே மாறி இருந்தார்.

மழையால் சாப்பாடுக்கே கஷ்ட படுரோம் – கொந்தளிக்கும் மக்கள்.! | Chennai Rain | Red Alert | Tamil Nadu

படத்தில் பக்கா கிராமத்து பெண்ணாக இவரை பார்த்த ரசிகர்கள் தற்போது இவர் மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து வாயடைத்து போய் உள்ளனர்.

கருப்பு நிற உடையில் சட்டை பட்டனை கழட்டி விட்டு காருக்குள் இவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் பலரையும் கவர்ந்து வருகிறது.