Sarkar Vs Viswasam

Sarkar Vs Viswasam : அதிக ஷேர் கொடுத்த திரைப்படங்களின் லிஸ்ட்டில் சர்காரை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது தல அஜித்தின் விஸ்வாசம்.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் ரிலீசாகி வருகின்றன. ஆனால் அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுவதில்லை.

தல தல தான்… கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய விஸ்வாசம் – முழு விவரம் இதோ.!

அப்படியே வசூல் பெற்றாலும் அதிகளவில் ஷேர் கொடுப்பதில்லை. ஒரு சில முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமே அதிகளவில் ஷேர் கொடுத்து சாதனை படைக்கும்.

அப்படி இதுவரை தமிழகத்தில் வெளியாகி அதிக ஷேர் கொடுத்த திரைப்படங்களின் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த லிஸ்டில் சர்காரை விட அதிக ஷேர் கொடுத்து விஸ்வாசம் திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது. தற்போது வரை பாகுபலி 2 திரைப்படமே முதல் இடத்தில் இருந்து வருகிறது.

என்னா ஆட்டம்.. அஜித்தையே தூக்கி சாப்பிட்ட குட்டி ரசிகை – வைரலாகும் வீடியோ.!

  • பாகுபலி2- ரூ 83 கோடி
  • விஸ்வாசம்- ரூ 73 கோடி
  • சர்கார்- ரூ 72 கோடி
  • மெர்சல்- ரூ 68 கோடி
  • 2.0 – ரூ 66 கோடி
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.