Sarkar Vs 2.O Collection

Sarkar Vs 2.O : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.O, தளபதி விஜயின் சர்கார் ஆகிய படங்களில் பிரான்சில் நடந்த பிரீமியர் ஷோவில் அதிக என்ட்ரியை பெற்ற படம் எது என்பது தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக விளங்கி வருபவர் ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்கள். இவர்களது படங்கள் தான் மாறி மாறி சாதனை படைத்து வரும்.

அப்படி தான் கடந்த தீபாவளிக்கு வெளியாகி இருந்த சர்கார் பல்வேறு புதிய சாதனைகளை படைத்து இருந்தது.

இதனை தொடர்ந்து கடந்த நவம்பர் 29-ம் தேதி வெளியான 2.O படம் சர்கார் சாதனைகளை பிரேக் செய்து வருகிறது.

அந்த வகையில் பிரான்சில் நடைபெற்ற பிரீமியர் ஷோ பார்த்தவர்களின் எண்ணிக்கையிலும் 2.O சர்கார் சாதனையை பின்னுக்கு தள்ளியுள்ளது.

சர்காரின் பிரீமியர் காட்சியை 2,160 பேர் கண்டு களித்திருந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள 2.O படத்தை 2,325 பேர் பார்த்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.