Sarkar Mankatha

Sarkar Mankatha : தளபதி விஜய்க்கு சர்கார் படம் ஒரு மங்காத்தா என ரசிகர் ஒருவர் ட்விட்டரில் கூறியுள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார்.

உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் அது குறித்து தங்களது ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் தான்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சர்கார் படம் விஜய்க்கு ஒரு மங்காத்தா என கூறியுள்ளார். மேலும் இந்த படத்திற்க்கு பிறகு விஜய்க்கு வில்லத்தனம் வராது என கூற முடியாது கூறியுள்ளார்.

அப்படி தன்னுடைய நடிப்பில் மிரட்டி தெறிக்க விட்டுள்ளார் என கூறியுள்ளார். மேலும் கீர்த்தி சுரேஷ் நடிப்பு பேமிலி ஆடியன்ஸ்க்கு தான் எனவும் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.