Sarkar Video : மிக மோசமான வார்த்தையில் பேசிய விஜயின் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார் பாக்ஸ் ஆபீஸ் மன்னன் தளபதி விஜய். இவருக்கு உலகம் முழுவதும் மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
படு கவர்ச்சியில் பூனம் பாஜ்வா – ரசிகர்களை கிறங்கடித்த புகைப்படங்கள்.!
இவரது நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் சர்கார். இந்த படம் முழுக்க முழுக்க அரசியல் பேசும் படமாக அமைந்திருந்தது.
ஒரு காட்சியில் விஜய் நான் மீனவ குடும்பத்தை சேர்ந்தவன் டா என டைலாக் பேசுவார். இந்த வசனத்தின் போது விஜய் ஒரு கெட்ட வார்த்தையும் பேசியுள்ளார். அது சென்சாரில் கட் செய்யப்பட்டுள்ளது.
தற்போது அந்த காட்சி இணையத்தில் படு வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்களும் ஷேர் செய்து வருகின்றனர்.
Uncensored..!! ????#Thalapathy #VIJAY ????#Sarkar pic.twitter.com/TQbdwVL8Im
— Vijay FC 2.0 (@Vijay_FC_) March 16, 2019