Sarkar USA Review

Sarkar USA Review : தளபதி விஜயின் சர்கார் படம் குறித்து அமெரிக்காவை சேர்ந்த தளபதி ரசிகர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்க்கார்.

இப்படத்தின் பிரீமியர் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துகளை பதிவிட தொடங்கியுள்ளனர். பெரும்பாலான ரசிகர்களிடம் இருந்து நல்ல விமர்சனங்களையே பெற்று வருகிறது.

இதனால் சர்கார் படம் அமெரிக்காவை பொறுத்த வரை நல்ல விமர்சனங்களையே பெற்று வருகிறது. ரசிகர்களின் லைவ் ரிப்போர்ட்டை நீங்களே பாருங்க.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.