Sarkar USA Offer

Sarkar USA Offer : சர்கார் படம் பார்ப்பவர்களுக்கு டபுள் ட்ரீட் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக அமெரிக்காவில் படத்தை வெளியிடும் நிறுவனம் அறிவித்துள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார். நாளை வெளியாக உள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, ராதா ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அமெரிக்காவில் இந்த படத்தை நர்மதா ட்ராவல்ஸ் மற்றும் கோலிவுட் மூவிஸ் USA என்ற நிறுவனம் பிரம்மாண்டமாக வெளியிட உள்ளது.

படம் பார்க்கும் ரசிகர்களுக்கு சர்கார் டி- ஷர்ட் என அடுத்ததடுத்து பல சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்த அறிவிப்பை தொடர்ந்து மற்றொரு சூப்பர் தகவலையும் வெளியிட்டுள்ளது.

ஆம், அது என்னவென்றால் அமெரிக்காவில் கீழே குறிப்பிட்டுள்ள தியேட்டர்களில் சர்கார் படத்தின் ஓப்பனிங் சாங் இரு முறை ஒளிபரப்பப்படும் என அறிவித்துள்ளது.

Bay Area – 8K Towne 3 Cinemas – Monday, Nov 5th 7:45 PM Show
1433 The Alameda, San Jose, CA 95126

Theater Link : https://www.movietickets.com/purchase/performance/1000610978?theater-id=39101&movie-id=271233&step=initial

Atlanta – 8K DigiMax Theaters – Monday, Nov 5th 7:30 PM Show
10743 Alpharetta Hwy, Roswell, GA 30076

Theater link : https://www.movietickets.com/purchase/performance/1000719393?theater-id=42836&movie-id=271233&step=initial

Chicago – 8K MovieMax Cinemas – Monday, Nov 5th 7:45 PM Show
9180 W Golf Rd, Niles, IL 60714

Theater Link : https://www.movietickets.com/purchase/performance/1000719393?theater-id=42836&movie-id=271233&step=initial

New Jersey – 8K Movie City 8- Monday, Nov 5th 7:45 PM Show
1655 Oak Tree Road #150, Edison, NJ 08820

Theater Link : http://mymoviecity.com/

Virginia – 8K DC Cinemas – Monday, Nov 5th 7:45 PM Show
7291 Arlington Blvd, Falls Church, VA 22042

Theater Link : https://www.movietickets.com/theaters/detail/id/ti-39103/name/dc-cinemas?date=2018-11-05

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.