Sarkar Udhayanidhi review

Sarkar Udhayanidhi Review : சர்கார் படத்தை பார்த்து விட்டு பிரபல நடிகரான உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார்.

இன்று வெளியாக உள்ள இந்த படத்திற்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். சர்கார் படத்தின் பிரீமியர் காட்சிகளும் அமெரிக்காவில் தொடங்க உள்ளன.

இந்நிலையில் தற்போது நடிகர் உதயநிதி ஸ்டாலின் சர்கார் படத்தை பார்த்து விட்டு படம் சூப்பராக இருப்பதாக சிம்பிளான டீவீட்டில் பதிவிட்டுள்ளார்.

மேலும் படத்தை பார்த்து விட்டு ஏ.ஆர்.முருகதாஸை வாழ்த்தும் புகைப்படத்தையும் சேர்த்து பதிவிட்டுள்ளார். இதோ அவருடைய ட்வீட்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.