Sarkar Theater List

Sarkar Theater List : தளபதி விஜய் நடித்து வரும் சர்கார் படம் உலகம் முழுவதும் வரும் நவம்பர் 6-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

முருகதாஸ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகமான பட்ஜெட்டில் தயாரித்துள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

அமெரிக்காவில் இப்படத்தை வெளியிடுவதற்காக உரிமையை நர்மதா ட்ராவல்ஸ் கோலிவுட் மூவிஸ் USA நிறுவனம் வாங்கி இருந்தது.

இந்நிறுவனம் அமெரிக்காவில் சர்கார் படம் வெளியாகும் தியேட்டர்களின் லிஸ்ட் இன்று வெளியாகும் என அறிவித்து இருந்தது.

அதன் படி தற்போது அந்த லிஸ்டை வெளியிட்டுள்ளது. இதோ அந்த லிஸ்ட்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.