நடிகரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் போட்டியாளருமான சென்றாயன் சர்க்கார் டீசர் பற்றி கூறியுள்ளார்.

தளபதி விஜய் நடித்துள்ள சர்க்கார் படத்தின் டீஸர் யு டியூப்பில் வெளியாகி பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இந்த படத்தின் டீசரை பற்றி பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது சென்ராயன் இதுவரை பத்து தடவைக்கு மேல சர்க்கார் டீசரை பார்த்துட்டேன் முருகதாஸ் சார் மிரட்டிடாரு விஜய் சார் கலக்கிட்டாரு. கோடி பார்வையாளர்களில் நானும் ஒருத்தன் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.