
தளபதி விஜய் நடிப்பில் உருவாக்கியுள்ள சர்கார் படத்தின் டீசர் நேற்று வெளியாகியிருந்தது. திரையுலக பிரபலங்கள் பலரும் தற்போது கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, யோகி பாபு என பலர் இணைந்து நடித்துள்ள படம் சர்கார்.
படத்தின் டீசர் நேற்று மாலை வெளியாகி பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இப்படத்தின் டீசரை பார்த்த நடிகர் நடிகைகள் என்ன சொல்கிறார்கள் என பார்க்கலாம்.
Annaaaa @actorvijay ???????????????? இதுதான் நம்ம சர்கார் ???????????? #SarkarTeaser #CorporateCriminal செம செம செம்ம ???????? தீபாவளி சரவெடி once again ????get ready folks ???? best wishes to @ARMurugadoss sir @varusarath @arrahman sir @KeerthyOfficial & the whole team ???? #ThalapathyVijay https://t.co/ECuzjr2UEj
— Shanthnu Buddy (@imKBRshanthnu) October 19, 2018
https://platform.twitter.com/widgets.js
Varuuuu!!!! Pahhhh semaaaa ???????????????????????? https://t.co/tTWGdolR15
— Nitinsathyaa (@Nitinsathyaa) October 19, 2018
https://platform.twitter.com/widgets.js
Exciting trailer!! @actorvijay sir at his best.. waiting for Diwali .. #SarkarTeaser
— ArunVijay (@arunvijayno1) October 19, 2018
https://platform.twitter.com/widgets.js