Sarkar

Sarkar Record : சர்கார் படத்தின் சாதனையை சுக்கு நூறாக்கி முதலிடத்தை பிடித்துள்ளது பிரபல நடிகரின் திரைப்படம்.

தமிழ் சினிமாவின் முன்னணி மெகா ஸ்டாரான விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் சர்கார்.

தளபதி 63 இப்படி தான் இருக்க போகுது – விஜயே வெளியிட்ட தகவல்.!

தளபதி விஜய்க்கு தமிழகத்தை தாண்டி கேரளாவிலும் மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பதால் அங்கும் இப்படம் மிக பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

மேலும் இப்படம் அங்கு முதல் நாளில் ரூ 5.8 கோடி வசூல் செய்திருந்தது. இது தான் கேரளாவில் வெளியான படங்களிலேயே முதல் நாள் அதிகம் வசூலித்த திரைப்படம் என்ற பெருமையை சந்தித்தது.

தளபதி 64 இயக்குனரும் இசையமைப்பாளரும் இவர்கள் தான்.!

இதனையடுத்து தற்போது வெளியாகியுள்ள மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலின் லூசிஃபர் திரைப்படம் சுக்கு நூறாக்கியுள்ளது.

ஆம் இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ 6.5 கோடிக்கு வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

Lucifer

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.