Sarkar Promo

Sarkar Promo : போட்றா அவனை.. ஆக்ஷனில் மிரட்டும் தளபதி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் சர்க்கார் படத்தின் ரிலீசுக்காக தினமும் ஒரு ப்ரோமோ வீடியோ வெளியிட்டு வருகிறது.

இன்று சிமிட்டான்காரன் பாடலுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் தளபதி விஜய் ஆக்ஷனில் தூள் கிளப்பியுள்ளார்.

ராதா ரவி ஒரு காட்சியில் மிரட்டலாக போட்றா அவனை என அடியாட்களிடம் கூற உடனே விஜய் மாஸாக அந்த அடியாளை போட்டு தள்ளி விடுகிறார்.

அதன் பின்னர் போட்டேன்ங்க என டைலாக்கை கூறுகிறார்.

தினமும் ஒவ்வொரு ப்ரோமோ விடியோவை வெளியிட்டு சர்கார் படத்தை வேற லெவலில் ப்ரோமொடே செய்து வருகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

தீபாவளிக்கு வெளியாக உள்ள இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, பழ கருப்பையா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ப்ரோமோ வீடியோ தான் சமூக வளையதளங்களில் படு வைரலாகி வருகிறது

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.