Sarkar New Teaser

Sarkar New Teaser : சர்கார் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் வரும் நவம்பர் 6-ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார் வில்லியாகவும் ராதா ரவி, பழ கருப்பையாக ஆகியோர் வில்லன்களாகவும் நடித்துள்ளனர்.

கதை திருட்டு விவகாரம் என்ற மிக பெரிய பிரச்சனைக்கு பிறகு தற்போது சர்கார் தடையின்றி ரிலீசாக உள்ள நிலையில் ரசிகர்கள் இதனை கொண்டாடும் விதமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தன்னுடைய யு ட்யூப் சேனலில் டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில் கீர்த்தி சுரேஷ், விஜய்க்கும் இடையேயான காதல் கலாட்டா காட்சிகள் இடம் பெற்று இருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.

இதோ அந்த டீஸர் உங்களுக்காக

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.