Sarkar Shocking

Sarkar Shocking : தளபதி விஜயின் சர்கார் திரைப்படம் இணையத்தில் லீக்காகி விட்டது போல புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்துள்ள படம் சர்கார். முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளது.

கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடித்துள்ளார். ராதா ரவி வில்லனாக நடித்துள்ளார். யோகி பாபுக்கு காமெடியனாக நடித்துள்ளார்.

வரும் தீபாவளிக்கு உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. படத்தை பார்க்க ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கேரளாவிலும் தளபதி ரசிகர்கள் விஜய்க்கு 175 அடியில் கட்டவுட் வைத்து அசத்தியுள்ளனர்.

இப்படி ரசிகர்கள் பலரும் சர்கார் கொண்டாதால் உற்சாகமாக உள்ள நிலையில் ஒரு புகைப்படம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஆம், தமிழ் ராக்கர்ஸ் லோகோவுடன் புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக்காகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் தமிழ் ராக்கர்ஸ் விரைவில் சர்கார் HD பிரிண்ட் வெளியாகும் என தொடர்ந்து ட்வீட் செய்து வருவது ரசிகர்களையும் படக்குழுவினரையும் அதிர்ச்சியியடைய வைத்துள்ளது.

Sarkar Leak

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.