Sarkar Gilrs Fans Dance

Sarkar Gilrs Fans Dance : சர்கார் படத்திற்காக கேரளாவில் பெண்கள் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார். கடந்த நவம்பர் 6-ம் தேதி தீபாவளி அன்று வெளியாகி உலகம் முழுவதும் பிரம்மாண்ட சாதனைகளை படைத்து வருகிறது.

தமிழகத்தை அடுத்து கேரளாவிலும் தளபதி விஜய்க்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. ஏன் கேரளா தளபதி கோட்டையாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது கேரளாவில் விஜயின் ரசிகைகள் சர்கார் படத்திற்காக பிரபல தியேட்டரின் முன்பே போட்டுள்ள குத்தாட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்க ரசிகர்களே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here