சர்கார் FDFS

சர்கார் FDFS : டிக்கெட் விற்பனை குறித்து பிரபல விநியோகிஸ்தரான அபிராமி ராமநாதன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, ராதா ரவி என பலர் இணைந்து நடித்துள்ள படம் சர்கார். முருகதாஸ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

படத்தின் டிக்கெட் விற்பனை குறித்து பிரபல விநியோகிஸ்தரும் சென்னை ரிலீஸ் உரிமையை வாங்கியுள்ளவருமான அபிராமி ராமநாதன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அதாவது அவருடைய அபிராமி திரையரங்குகளில் சர்கார் படத்திற்கான டிக்கெட் புக்கிங் தொடங்கிய ஒரே இரவில் 10,000 டிக்கெட்கள் விற்று தீர்ந்து விடும் என கூறியுள்ளார்.

தளபதி ரசிகர்களும் தற்போது சர்கார் டிக்கெட் புக்கிங் ஓப்பனிங்கிற்காக தான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் சர்கார் படத்திற்கான கொண்டாட்டத்தை தொடங்கி ட்விட்டரில் #IthuNammaSarkarDiwali , #SarkarDiwali ஆகியே ஹேஸ்டேக்குகளை ட்ரெண்டாக்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here