
சர்கார் படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் வாங்குவதில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த வருட தீபாவளியை தளபதி விஜயின் சர்கார் தீபாவளியாக கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது சென்னையில் உள்ள பிரபல தியேட்டர்களில் ஒன்றான ரோகினி தியேட்டரில் 5200 பேர் சர்கார் டிக்கெட் கேட்டுள்ளனர்.
ஆனால் 2200 பேர் படம் பார்க்கும் அளவிற்கு தான் தியேட்டரில் வசதி உள்ளதாம். தியேட்டர் உரிமையாளர் விழி பிதுங்கியுள்ளார். மேலும் இந்த முறை இங்கி பிங்கி பாங்கி போட்டு தான் டிக்கெட்டை கொடுக்க வேண்டும் என ட்விட்டரில் ட்வீட் செய்துளளர்.
அதேபோல் வெற்றி தியேட்டரிலும் சர்கார் டிக்கெட்டிற்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது.
Fdfs we have 5400 ticket enquiries from our acquainted circle only. Our inventory is 2200 tickets. Inky pinky ponkey only this time ???? #SarkarDiwaliAtRohini #SarkarTeaser https://t.co/9zCO9fgyqS
— Nikilesh Surya (@NikileshSurya) October 19, 2018
https://platform.twitter.com/widgets.js