சர்கார்

முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் சர்கார் படம் பாலிவுட் சினிமாவையும் அதிர வைத்து அங்கும் முதலிடம் பிடித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படம் வரும் தீபாவளிக்கு உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

தமிழகம் மட்டுமில்லாமல் இப்படத்திற்கு உலகம் முழுவதும் மிக பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதே போல் பாலிவுட் சினிமாவிலும் IMDb இணையத்தில் அதிகம் தேடப்பட்ட படங்களில் முதலிடம் பிடித்துள்ளது.

இந்த தகவல் தளபதி ரசிகர்களை மகிழ்ச்சியுடன் கொண்டாட வைத்துள்ளது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.