Atlee Celebration Sarkar

Atlee Celebration Sarkar : தளபதி விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தை மாஸான கூட்டணியுடன் கொண்டாடியுள்ளார் இயக்குனர் அட்லீ.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான A. R முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் சர்கார்.

இந்த படம் உலகம் முழுவதும் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூலில் மாஸாக வேட்டையாடி வருகிறது.

இந்நிலையில் தற்போது அட்லீ இயக்குனர் விக்னேஷ் சிவன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் அனிருத், தொகுப்பாளி டிடி ஆகியோருடன் சேர்ந்து படம் பார்த்துள்ளார்.

அந்த புகைப்படங்களை இயக்குனர் அட்லீ தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

இதோ அவருடைய ட்வீட்  : 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.