Sarkar and NGK
Sarkar and NGK

Sarkar and NGK : செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், முதல்முறையாக செல்வா – சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தளபதி 64 படத்தின் இயக்குனர் இவர் தான் – உறுதிப்படுத்திய சம்பவம்!

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் அண்மையில் வெளியாகியிருந்தது.

இதன் விழாவில் பேசிய தயாரிப்பாளர் பிரபு, சர்கார், நோட்டா போன்ற படங்கள் என்.ஜி.கே சாயலிலேயே வெளியாகி இருந்ததால் கதையில் சில மாற்றங்கள் செய்தி மீண்டும் படப்பிடிப்பு நடந்ததாக கூறினார்.

கடாரம் கொண்டானில் இந்த வேலையே முடிஞ்சிடுச்சாம் – விரைவில் ரிலீஸ் ரெடி!

முன்னதாக இப்படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு சர்காருடன் வெளியாகவிருந்தது. ஆனால் தற்போது மே 31-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தண்டல்காரன் பாட்டுக்கு பின்னாடி இப்படியொரு கதையா? என்னன்னு நீங்களே பாருங்க!

இப்படத்தின் பாடல்கள் சுமாராக இருந்தாலும் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.