Sarkar 2 Vs Thuppakki 2 : Murugadoss Latest Reply.! | Thalapathy Vijay | Kollywood Cinema News | Tamil Cinema News | Vijay Movie Updates
சர்கார் 2 உருவாகுமா? என ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார் முருகதாஸ்.

Sarkar 2 Vs Thuppakki 2 : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜயை வைத்து உருவாகிய திரைப்படம் சர்கார். முருகதாஸ் இயக்கி இருந்த இந்த திரைப்படம் இன்றைய அரசியல் கட்சிகளின் அவலத்தை காட்டியது.

அசிங்க அசிங்கமா பேசுவேன்.. பத்திரிகையாளர்களிடம் கதறிய மீரா மிதுன் – வைரலாகும் வீடியோ!

இந்த படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வெளியானாலும் தமிழகத்தில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியது. இதனால் ரசிகர்கள் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா? என வார இதழ் ஒன்றின் மூலமாக ரசிகர்கள் முருகதாஸிடம் கேள்வி கேட்டனர்.

இதனையடுத்து முருகதாஸ் பதிலளித்துள்ளார். அதாவது சர்கார் 2 உருவாகும் நிலையை இந்த சர்கார் உருவாக்கி விட கூடாது என கூறியுள்ளார்.

விஜய் ரசிகர்கள் செய்த மாபெரும் புரட்சி.. குவிந்து வரும் வாழ்த்துக்கள் – புகைப்படங்களுடன் இதோ.!

மேலும் துப்பாக்கி 2 படம் எடுக்கும் விருப்பம் எனக்கு உள்ளது. விரைவில் இரண்டாம் பாகம் உருவாகும் எனவும் கூறியுள்ளார்.a

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.