Sarkar 1st review

Sarkar 1st Review : சர்கார் படம் இருக்கு என முதல் வெளிநாட்டு விமர்சனம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பி ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள படம் சர்கார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க வரலட்சுமி, ராதா ரவி, பழ.கருப்பையா, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

உலகம் முழுவதும் நாளை நோவேம்வீர் 6-ம் தேதி தீபாவளி சரவெடியாக இந்த பட வெளியாக உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பிரீமியர் காட்சிகளாக இன்று வெளியாக உள்ளது.

தற்போது இப்படத்தை பார்த்த துபாய் தணிக்கை குழுவின் முக்கிய உறுப்பினரான உமைர் சந்து என்பவர் ட்விட்டரி சர்கார் படத்தை பற்றி சிரியா விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது படம் மிக அருமை. விஜய் மாஸ் அண்ட் கிளாஸ் என இரண்டிலும் பட்டய கிளப்புகிறார்.

விஜயின் வசனங்கள் மாஸ் காட்ட, ஆக்ஷன், ரொமான்ஸ் என அனைத்திலும் தெறிக்க விட்டுள்ளார் என கூறியுள்ளார்.ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நம்மை மெர்சலாக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.