சர்தார் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருந்த நடிகை லைலாவின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கார்த்தி. இவர் தற்போது பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சர்தார் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். தமிழ் தெலுங்கு என இரு மொழியிலும் உருவாகி இருக்கும் இப்படம் வரும் அக்டோபர் 21ஆம் தேதி தீபாவளி பண்டிகை முன்னிட்டு திரையில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை 7 மணி அளவில் விஜயா மாலில் கோலாகலமாக நடைபெற்றது.

சர்தார் ட்ரெய்லர் வெளியீட்டு விழா… கியூட் உடையில் வந்த லைலாவின் புகைப்படம் வைரல்!.

இந்நிகழ்ச்சியில் சர்தார் திரைப்படத்தில் நடித்திருந்த முக்கிய பிரபலங்களான நடிகர் கார்த்தி, ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, லைலா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டிருந்தனர். அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில் அதிலும் குறிப்பாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த நடிகை லைலாவின் க்யூட்டான புகைப்படம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

சர்தார் ட்ரெய்லர் வெளியீட்டு விழா… கியூட் உடையில் வந்த லைலாவின் புகைப்படம் வைரல்!.
சர்தார் ட்ரெய்லர் வெளியீட்டு விழா… கியூட் உடையில் வந்த லைலாவின் புகைப்படம் வைரல்!.