கார்த்தியின் நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் எப்படி இருக்கு என்பது குறித்த விமர்சனங்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் சர்தார். உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ள இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
படத்தைப் பார்த்தவர்கள் படம் பற்றி ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவைகளில் சில இதோ