Irfan

Saravanan Meenatchi Irfan : சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த இர்பானின் தற்போதைய நிலை என்ன? அவர் என்ன செய்கிறார் என்ற தகவல்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வள்ளி சீரியலில் நடித்த நடிகையா இது? அதிர்ச்சியை ஏற்படுத்திய கவர்ச்சி புகைப்படங்கள்.!

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களில் முக்கியமானது சரவணன் மீனாட்சி.

பல சரவணன்களை கண்ட இந்த சீரியலில் இர்பானும் சில காலம் சரவணனாக நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவை ஏதும் பெயர் சொல்லும் விதமாக அமையவில்லை.

இந்நிலையில் தற்போது இர்பான் ராஜாவுக்கு செக் என்ற படத்தில் வில்லனாக நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அசுரன் படத்தின் இரண்டாவது போஸ்டரால் ரசிகர்களை வெறியேற்றிய தனுஷ் – படத்தின் கதைக்களம் இது தானோ?

சேரன் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.