Saravanan Meenakshi Sreeja Sister Marriage

சரவணன் மீனாட்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜா வீட்டில் முக்கிய விசேஷம் ஒன்று நடைபெற உள்ளது.

Saravanan Meenakshi Sreeja Sister Marriage : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் மிகவும் பிரபலமான சீரியல் சரவணன் மீனாட்சி. பல வருடங்கள் பல பகுதிகளாக இந்த சீரியல் ஒளிபரப்பானது.

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி நிஜ வாழ்க்கையிலும் தம்பதிகளாக மாறியவர்கள் செந்தில் மற்றும் ஸ்ரீஜா. இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது இவர்களின் வீட்டில் விசேஷம் என்று நடந்துள்ளது. அதாவது ஸ்ரீஜாவின் சொந்த ஊரில் அவரது தங்கைக்கு சிம்பிளாக திருமணம் நடந்துள்ளது. அவர்களது குடும்பத் திருமண கொண்டாட்ட புகைப்படங்களை செந்தில் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன ‌