Saravanan Meenakshi Rakshita in Movie Photos

சரவணன் மீனாட்சி ரச்சித்தா நடிக்கும் முதல் திரைப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Saravanan Meenakshi Rakshita in Movie Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் மீனாட்சியாக நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் ரக்ஷிதா. இந்த சீரியலை தொடர்ந்து இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு சீரியலில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நாமிருவர் நமக்கிருவர் என்ற சீரியலில் நடித்து வந்தார்.

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இருந்து ரச்சித்தா விலகிக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. அதற்கு காரணம் அவர் கன்னட சினிமாவில் முன்னணி நடிகருடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் தான்.

மெகா சாம்பியன் ரோஜர் பெடரருக்கு, காலில் மீண்டும் ஆபரேஷன் : இனி ஆடமுடியுமா.?

தற்போது அதனை இரட்சிதா உறுதிப்படுத்தியுள்ளார். தான் நடித்து வரும் முதல் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அவர் சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்தப் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Rajini-யை தொடர்ந்து விஜய்யை இயக்கவிருக்கும் Desingh Periyasamy – மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | HD