குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூன்றாவது சீஸனில் கலந்து கொள்ள ஆவலாக இருப்பதாக சரவணன் மீனாட்சி இர்ஃபான் தெரிவித்துள்ளார்.

Saravanan Meenakshi Irfan in CWC3 : தமிழ் சின்னத்திரையில் கனா காணும் காலங்கள் என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இர்ஃபான். இதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி தொடரில் சரவணனாக நடித்தார்.

ஒலிம்பிக் திருவிழா : கொலைவெறித் தாக்குதலில், மாணவி உள்பட 10 பேர் காயம்..

அதன் பின்னர் வெள்ளி திரைக்கு சென்று சில படங்களில் நடித்தார். இவரது நடிப்பில் வெளியான பட்டாளம் என்ற திரைப்படம் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மற்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில் தற்போது இவர் ரசிகர்களுடன் உரையாடிய போது பிக்பாஸ் நிகழ்ச்சி பங்கேற்பதற்கான வாய்ப்பு ஏற்கனவே வந்தது. ஆனால் அதில் பங்கேற்க எனக்கு விருப்பமில்லை. எனக்கு நடிக்கவும் சண்டையிடவும் வராது என்று கூறியுள்ளார்.

மேலும் எனக்கு சமையல் தெரியும் என்பதால் குக்கு வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்க ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன். அழைப்பு வந்தால் நிச்சயம் கலந்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.

‘நாங்க வேற மாரி’ பாடல் இப்படித்தான் Start ஆச்சு – Yuvan Opens Up..!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.