தங்க நகைகளில் இவ்வளவு கலெக்ஷனா என வாயடைக்க வைத்துள்ளது சரவணா ஸ்டோர்ஸ் எலைட் ஷோரூம்.

Saravana Stores Elite Gold Collections : தமிழகத்தில் சென்னையில் தி.நகர் மற்றும் தாம்பரம் இரண்டு இடங்களில் தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் பிளாட்டினம் என அனைத்து வகையான நகைகளுக்கும் மிகப்பெரிய ஷோரூமை கொண்டுள்ள ஒரே நிறுவனம் சரவணா ஸ்டோர்ஸ் எலைட்.

மூன்றாயிரம் முதலே வைர நகைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதால் சாமானிய மக்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை பலருக்கும் ஏற்ற இடமாக சரவணா ஸ்டோர்ஸ் எலைட் செயல்பட்டு வருகிறது.

வனிதா விஜயகுமார், தீபா, ஷாமிலி சுகுமார், மணிமேகலை, வினோத், சரத் மற்றும் பல யூட்யூப் பிரபலங்கள் என பலர் இந்த ஷோரூமில் தங்கம் மற்றும் வைர நகைகளை ஷாப்பிங் செய்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த பொங்கல் ஸ்பெஷலாக தி நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் எலைட் ஷோரூமில் புது புது டிசைன்களுடன் விற்பனைக்கு வந்துள்ள தங்க நகைகளையும் அதன் விலை குறித்த தகவல்களையும் தொகுப்பாளினி சுவாதி விளக்கியுள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

YouTube video