Saravana Store Saravanan Movie : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, hansika, Tamannaah

Saravana Store Saravanan Movie :  சரவணா ஸ்டோர் அண்ணாச்சி ஹீரோவாக புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Saravana Store Saravanan Movie :

தமிழகத்தில் மிகவும் பிரபலமான கடை சரவணா ஸ்டோர். இந்த கடையின் ஓனரான சரவணன் தொடர்ந்து பல முன்னணி நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து விளம்பர படங்களில் நடித்து பிரபலமானார்.

வெள்ளித்திரையில் இடம் பிடிப்பாரா ரியோ? – நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்.!

இந்த விளம்பரங்களை தொடர்ந்து அவர் திரையுலகிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட் செலவில் ஒரு படத்தில் அவர் நடிக்க உள்ளாராம். அவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஒருவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இப்படம் குறித்து அவர் இயக்குனரிடம் படம் சமூக கருத்துள்ள படமாக மக்களை கவரும் விதத்தில் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.