இரண்டாவது முறையாக கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளார் பிரபல நடிகர் ஒருவர்.

Sarathkumar Tested Possitive With COVID-19 : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சரத்குமார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிப் படங்களில் இவர் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் படங்களில் நாயகனாக நடித்து வந்த இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் சமத்துவக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே இவர் ஒருமுறை கெரோனாவால் பெற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா உறுதி செய்யப்பட்ட பிறகு இவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கடந்த ஒரு வாரமாக தன்னுடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனவும் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.