Sarathkumar Idea For Pay Respect to Visu
விசுவின் மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்தாமல் இப்படி செய்யலாம் என பிரபலங்களுக்கு சரத்குமார் ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார்.

Sarathkumar Idea For Pay Respect to Visu  : தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் விசு. இவர் உடல்நல குறைவால் நேற்று மாலை காலமானார்.

இவரது மரணம் தமிழ் சினிமாவிற்கு பெரிய இழப்பு. ஆனால் தற்போது கொரானா வைரஸ் தாக்கத்தின் காரணமாக சென்னையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் நிச்சயமா ரிலீசாகாது.. பல உண்மைகளுடன் அடித்து சொல்லும் இரண்டு பிரபலங்கள் – வீடியோவை பாருங்க புரியும்.!

இதனால் சரத்குமார் விசுவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஒரு ஐடியா கொடுத்துள்ளார், அதவாது கருப்பு உடை அணிந்து வீடியோ மூலமாக விசு அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்.

இறுதி ஊர்வலம் தொடங்கும் போது அனைவரும் அவரவர் வீட்டின் வாசலில் கருப்பு உடையுடன் மெழுகு வத்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்துவோம் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.