YouTube video

பொன்மகள் வந்தாள் படம் பற்றி சரத்குமார் பதிவு ஒன்றை பதிவிட அதில் சூர்யா ரசிகருக்கும் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

Sarathkumar About Ponmagal Vanthal : தமிழ் சினிமாவில் முன்னணி ஜோதிகா நடிப்பில் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகி நேரடியாக அமேசான் பிரைம் வீடியோ வெளியான திரைப்படம் பொன் மகள் வந்தாள்.

குழந்தைகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து அவர்களைக் கொல்லும் கொடூரத்தை மையக்கருவாக எடுத்து இப்படத்தை இயக்கியிருந்தார் ஜேஜே பெட்ரிக்.

இது ஊரடங்கு தான், வெளியே வரது குற்றமல்ல, தடியடி நடத்திய போலீசாரை விமர்சித்த வரலக்ஷ்மி சரத்குமார் – என்ன சொல்றாரு பாருங்க.

இந்தப் படத்தைப் பார்த்து விட்டு பிரபலங்கள் பலரும் பாராட்டி வந்த நிலையில் நடிகர் சரத்குமாரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் படத்தை பாராட்டி படக்குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்தை கூறியுள்ளார்.

சரத்குமார் ஆங்கிலத்தில் இதனை பதிவிட்டிருந்தார். தமிழில் பதிவிடுங்கள் என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு கண்டிப்பாக சகோ என அவர் பதிலளித்துள்ளார்.

மேலும் இன்னொரு சூர்யா ரசிகர் மரியாதை இல்லாமல் தரக்குறைவாக சூர்யா டுவிட்டரில் இருக்கிறார் அவருக்கு டைப் பண்ணி போடு டா என கமெண்ட் செய்திருந்தார்.

இதற்கு சரத்குமார் என்னுடைய பதிவில் சூர்யா சிவகுமார் என்ற ஆசை இருப்பதால் முதலில் ஒழுங்கா பாருடா என அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

 

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.