Sarath Kumar

Sarath Kumar : அஜித்தின் அரசியல் குறித்த அறிக்கை பற்றி பிரபல நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் ஓப்பனாக பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தன்னை பற்றிய அரசியல் குறித்த தகவல்களுக்கு தெளிவான அறிக்கை வெளியிட்டு தெளிவு படுத்தி இருந்தார்.

அறிக்கை விட்ட அஜித் இதையும் சொல்லணும் – சீமான் ஓபன் டாக்.!

அஜித்தின் இந்த அறிக்கைக்கு தல தரப்புகளில் இருந்து பாராட்டுகள் குவிந்தது. இந்நிலையில் தற்போது சரத்குமார் அளித்துள்ள பேட்டி ஒன்றிலும் இது குறித்து பேசியுள்ளார்.

அதாவது அஜித் அறிக்கை விட்டு நான் அரசியலுக்கு வரவில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டிய அவசியமில்லை.

அப்படியிருந்தும் தெளிவான அறிக்கை மூலம் எனக்கும் அரசியலுக்கும் ஓட்டளிப்பதை தவிர எவ்வித தொடர்பும் இல்லை.

என்னுடைய தொழில் நடிப்பது மட்டும் தான் என கூறியது அவருடைய தெளிவை காட்டுகிறது. அவரை போலவே நாம் என்ன செய்கிறோம் என்ற தெளிவு எனக்கும் இருந்திருக்க வேண்டுமென கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.